India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற காமாட்ச் அம்மன் கோயிலின் பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாசி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். இந்நிலையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த பக்தர் குடும்பத்தினர் அம்மனுக்கு 71/2 கிலோ வெள்ளியால் ஆன பாத கவசத்தை வழங்கினர்.

காஞ்சிபுரம்: மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன்(31). இவர், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், ஸ்டீபன், நேற்று முன் தினம் உத்திரமேரூர் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எண்டத்தூர் சாலையில் நிலை தடுமாறி விழுந்ததில் படுகாயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் எடுத்துச் சென்றவர்கள் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட காந்தி சாலையில் அருகே தேரடி பகுதியில் உள்ள பிரசன்ன வெங்கடேச ஆஞ்சநேயர் கோயிலில், காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் தலைமையில், நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக & கூட்டணி கட்சியினர் அனைத்து தொகுதிகளும் வெற்றி பெற வேண்டுமென, 108 தேங்காய் உடைத்து வேண்டுதல் வைத்தனர்.

Sorry, no posts matched your criteria.