India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

SC,ST பெண்களை நில உடமையாளர்களாக உயர்த்தும் நோக்கில் ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் வரை நிலம் வாங்க கடனுதவி மற்றும் ₹5 லட்சம் வரையிலான மானியத்தை TN அரசு வழங்குகிறது. 18 – 65 வயதுக்குட்பட்ட ரூ.3.00 லட்சத்திற்கு கீழ் ஆண்டு வருமானம் கொண்ட பெண்கள் இங்கே <

ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோவில் முத்துகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த தொழிலாளி குமார் (42), மதுப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் மனவேதனை அடைந்தார். மது அருந்தாமல் இருக்க முடியவில்லை என உறவினருக்குத் தகவல் தெரிவித்துவிட்டு, வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து காஞ்சிக்கோவில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் வரும் மார்ச் 31-ம் தேதி (31.03.2026) மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, மது விற்பனை இல்லாத நாளாக (Dry Day) அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகளும் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது . அறிவிப்பை மீறி சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உத்தரவு.
Sorry, no posts matched your criteria.