Erode

News March 28, 2026

ஈரோட்டில் ரூ. 2 லட்சம் பறிமுதல்

image

தாளவாடி அடுத்த ஆசனூர் சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியைச் சேர்ந்த அன்சார் முகமது என்பவரது காரை நிறுத்திச் சோதித்தபோது, உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 2 லட்சம் ரூபாய் ரொக்கம் கண்டறியப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்து, சத்தியமங்கலம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

News March 27, 2026

கோபி: செங்கோட்டையனை எதிர்த்து அதிமுகவில் புது முகம்!

image

கோபிசெட்டிபாளையம் தொகுதியின் அதிமுக வேட்பாளராக கோபி ஒன்றிய செயலாளர் V.B.பிரபு அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் 1977 முதல் கடந்த 11 தேர்தல்களாக தொடர்சியாக வெற்றி பெற்று வரும் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மீண்டும் இதே தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது. அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த KAS மீண்டும் கோபில் வெற்றி பெறுவாரா? கமெண்ட் பண்ணுங்க!

News March 27, 2026

ஈரோடு: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

ஈரோடு மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

BREAKING ஈரோடு : அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

image

1. ஈரோடு கிழக்கு – R.மனோகரன்,
2.கோபிச்செட்டிப்பாளையம் -V.B. பிரபு,
3.அந்தியூர் -P. ஹரிபாஸ்கர்,
4.பவானிசாகர் (தனி)-A. பண்ணாரி,
5.பெருந்துறை-J.K. (எ) S. ஜெயக்குமார்,
6.பவானி -K.C.கருப்பணன்.

பவானி: யார் இந்த கே.சி.கருப்பணன்

image

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் (69), பவானி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். 2001-ல் முதன்முறையாக வென்ற இவர், இதுவரை நான்கு முறை இத்தொகுதியில் போட்டியிட்டு மூன்று முறை (2001, 2016, 2021) வெற்றி பெற்றுள்ளார். தற்போது ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளராக உள்ள இவர், 5-வது முறையாகப் பவானி தொகுதியைக் குறிவைத்துத் தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார்.

error: Content is protected !!