India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் மதிமுக உள்ளது. இந்நிலையில் மதிமுகவிற்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் மதிமுக சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தல் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், ஈரோடு மாவட்டத்தில் பவானி சட்டமன்ற தொகுதியில் கே.ஏ சேகர் என்கிற சந்திரசேகர் மற்றும் அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் சிவபாலன் ஆகிய இரண்டு பேரும், இதுவரை எந்த ஒரு தேர்தலிலும் களம் காணாத நிலையில் புது முகங்களாக நேரடியாக சட்டமன்ற தேர்தல் 2026-ல் போட்டியிடுகின்றனர்..

சட்டமன்ற தேர்தல் திமுக சார்பாக போட்டியிடும் தொகுதி வேட்பாளர்களை அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். அதன்படி, 1. ஈரோடு மேற்கு – சு.முத்துசாமி
2.கோபிச்செட்டிப்பாளையம் -நல்லசிவம்
3.அந்தியூர்- சிவபாலன்
4.பெருந்துறை-தோப்பு வெங்கடாசலம்
5.பவானி -கே.எஸ்.சேகர்

1. ஈரோடு கிழக்கு -காங்கிரஸ்
2.பவானிசாகர் (தனி )- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
3.மொடக்குறிச்சி-மதிமுக (உதயசூரியன் சின்னத்தில் போட்டி )

SC,ST பெண்களை நில உடமையாளர்களாக உயர்த்தும் நோக்கில் ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் வரை நிலம் வாங்க கடனுதவி மற்றும் ₹5 லட்சம் வரையிலான மானியத்தை TN அரசு வழங்குகிறது. 18 – 65 வயதுக்குட்பட்ட ரூ.3.00 லட்சத்திற்கு கீழ் ஆண்டு வருமானம் கொண்ட பெண்கள் இங்கே <

Sorry, no posts matched your criteria.