Erode

News March 30, 2026

பவானி சட்டமன்ற தவெக வேட்பாளர் விவரம்

image

பவானி சட்டமன்றத் தொகுதி தவெக வேட்பாளராக அம்மாபேட்டை மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்த 70 வயது பி.இ. பட்டதாரி எம்.பி. பாலகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். பழனிவேல் கவுண்டர் – லட்சுமி அம்மாள் தம்பதியரின் மகனான இவர், விவசாயக் குடும்பப் பின்னணி கொண்டவர். இவருக்கு மனைவி சித்ராதேவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். இவரது கல்வித் தகுதி தொகுதி மக்களிடையே மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது.

News March 29, 2026

சதம் அடித்த ஈரோடு மாவட்டம்!

image

தமிழகத்தில் மார்ச் 2026ல் வேலூர், பரமத்தி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் வெப்பநிலை 100°F (சுமார் 37.8°C) க்கும் அதிகமாக பதிவாகி வெப்ப அலை வீசுகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தின் பல இடங்களில், இன்று (மார்ச்.29) 103.64°F (39.8°C) வெப்பநிலை பதிவாகி உள்ளது. இவ்வாறு பகல் நேரங்களில் மார்ச் மாத வெப்பநிலை 40°C ஐ நெருங்கி, உருவாக்கும் வெப்பத்தின் தாக்கத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

News March 29, 2026

ஈரோடு: திருமண சான்றிதழ் வேண்டுமா..? CLICK NOW

image

ஈரோடு மக்களே, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். இங்கு <>க்ளிக்<<>> செய்து ஆதார் கார்டு, VOTER ID, பத்தாம் வகுப்பு சான்றிதழ், திருமண அழைப்பிதழ் மற்றும் போட்டோவுடன் உங்களது போன் மூலம் விண்ணப்பிக்கலாம். (பழைய திருமணங்களும் இங்கு பதிவு செய்யலாம்) 7 நாட்களுக்குள் சான்றிதழ் கிடைத்து விடும். இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க

News March 29, 2026

ஈரோடு: சிலிண்டர் தட்டுப்பாடா? இனி கவலை வேண்டாம்!

image

அடிக்கடி சிலிண்டர் தீர்ந்துபோய் கவலைப்படுகிறீர்களா? இனி அந்த கவலையே வேண்டாம்! உங்கள் கடைக்கோ அல்லது தொழிற்சாலைக்கோ நேரடியாகக் குழாய் வழியாகவே இயற்கை எரிவாயு (PNG) இணைப்பைப் பெறலாம். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 1800-22-4344 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். மேலும் விபரங்களுக்கு: மாநில ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.ஆர். பிரசாத்தை 91-63574-69742 என்ற எண்ணில் உடனே அழையுங்கள்! இதை எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க

News March 29, 2026

பவானி சாகர்: இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் அறிவிப்பு

image

2026 சட்டமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் பவானி சாகர்- சுந்தரம் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 29, 2026

BREAKING ஈரோடு: தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு

image

2026 சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சி தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி,
1) ஈரோடு கிழக்கு – விஜய் பாலாஜி
2) ஈரோடு மேற்கு- ஆனந்த் மோகன்
3) மொடக்குறிச்சி- சண்முகம்
4) பவானி- பாலகிருஷ்ணன்
5) பெருந்துறை- அருணாச்சலம்
6) கோபி- செங்கோட்டையன்
7) அந்தியூர்- எம்.விஜய் வெங்கடேஷ்
8) பவானிசாகர்(தனி)- தமிழ்ச்செல்வி

News March 29, 2026

ஈரோடு: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

ஈரோடு மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>voters.eci.gov.in/login <<>>என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!

News March 29, 2026

ஈரோடு: நடு வழியில் பெட்ரோல் தீர்ந்து விட்டால்! NO TENSION

image

ஈரோடு மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <>’Fuel@Call’<<>> என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!