India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஈரோடு மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <

வேடசந்தூரைச் சேர்ந்த கோகுல கிருஷ்ணன் (17) என்ற பெயிண்டிங் தொழிலாளி, பழனிக்குத் தீர்த்தக் காவடி எடுப்பதற்காகக் கொடுமுடி காவிரி ஆற்றுக்கு வந்துள்ளார். நேற்று மணல்மேடு ஆற்றங்கரையில் குளித்தபோது, எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குச் சென்ற அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு முத்தம்பாளையம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன தணிக்கையில், ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2,07,000/- பறிமுதல் செய்யப்பட்டது. கொல்லம்பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட இத்தொகை, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது சார்நிலை கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்குவதால் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Sorry, no posts matched your criteria.