News March 30, 2026

பவானி சட்டமன்ற தவெக வேட்பாளர் விவரம்

image

பவானி சட்டமன்றத் தொகுதி தவெக வேட்பாளராக அம்மாபேட்டை மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்த 70 வயது பி.இ. பட்டதாரி எம்.பி. பாலகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். பழனிவேல் கவுண்டர் – லட்சுமி அம்மாள் தம்பதியரின் மகனான இவர், விவசாயக் குடும்பப் பின்னணி கொண்டவர். இவருக்கு மனைவி சித்ராதேவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். இவரது கல்வித் தகுதி தொகுதி மக்களிடையே மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது.

Similar News

News April 20, 2026

ஈரோடு அருகே போதையில் வாலிபரின் மண்டை உடைப்பு

image

ஈரோடு, சிறுவலூர் பகுதியில் விஜய் மயில்சாமி மற்றும் மாரி ஆகியோர் மது அருந்தியபோது திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாரி, பீர் பாட்டிலால் விஜய் மயில்சாமியின் தலையில் பலமாகத் தாக்கினார். மேலும், கத்தியால் அவரது முதுகு மற்றும் கன்னத்தில் கீறி காயப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் குறித்து சிறுவலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!