News March 29, 2026
சதம் அடித்த ஈரோடு மாவட்டம்!

தமிழகத்தில் மார்ச் 2026ல் வேலூர், பரமத்தி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் வெப்பநிலை 100°F (சுமார் 37.8°C) க்கும் அதிகமாக பதிவாகி வெப்ப அலை வீசுகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தின் பல இடங்களில், இன்று (மார்ச்.29) 103.64°F (39.8°C) வெப்பநிலை பதிவாகி உள்ளது. இவ்வாறு பகல் நேரங்களில் மார்ச் மாத வெப்பநிலை 40°C ஐ நெருங்கி, உருவாக்கும் வெப்பத்தின் தாக்கத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
Similar News
News April 20, 2026
ஈரோடு அருகே போதையில் வாலிபரின் மண்டை உடைப்பு

ஈரோடு, சிறுவலூர் பகுதியில் விஜய் மயில்சாமி மற்றும் மாரி ஆகியோர் மது அருந்தியபோது திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாரி, பீர் பாட்டிலால் விஜய் மயில்சாமியின் தலையில் பலமாகத் தாக்கினார். மேலும், கத்தியால் அவரது முதுகு மற்றும் கன்னத்தில் கீறி காயப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் குறித்து சிறுவலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.