India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஈரோடு மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

ஈரோடு மக்களே 1 லட்சம் வீடுகள் கட்டும் கலைஞர் கனவு இல்லம் என்ற இந்த திட்டத்தில் நீங்களும் பயனாளியாக சேர வேண்டுமா? அரசு சார்பில் தகுதியுள்ள பயனாளிக்கு ஒரு வீடு கட்ட மொத்தம் ரூ. 3.50 லட்சம் வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க உங்கள் பகுதி ஊராட்சி மன்ற அலுவலகம் அல்லது பிடிஓ-வை அனுகவும். மேலும் விவரங்களுக்கு இங்க <

ஈரோடு சூரம்பட்டி மாகாளியம்மன் கோயில் பூசாரி சரண் வர்மா (23), மன உளைச்சல் மற்றும் மதுப்பழக்கம் காரணமாக கோயில் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரது உடலைப் பிரேதப் பரிசோதனைக்காகப் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், இரவு நேர குற்றங்களை தடுக்கவும் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (பிப்.21) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள் கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ளுமாறு போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

1. ஈரோடு கிழக்கு – தாண்டவமூர்த்தி
2. ஈரோடு மேற்கு – விஜய்
3. மொடக்குறிச்சி – அருண்
4. பெருந்துறை – லோகு
5. பவானி – மேனகா தேவி
6. அந்தியூர் – ஆனந்தி
7. கோபிச்செட்டிப்பாளையம் – மா.கி.சீதாலட்சுமி
8. பவானிசாகர் – சௌந்தர்யா
Sorry, no posts matched your criteria.