News February 21, 2026
ஈரோடு மாவட்ட நா.த.க வேட்பாளர்கள் அறிவிப்பு!

1. ஈரோடு கிழக்கு – தாண்டவமூர்த்தி
2. ஈரோடு மேற்கு – விஜய்
3. மொடக்குறிச்சி – அருண்
4. பெருந்துறை – லோகு
5. பவானி – மேனகா தேவி
6. அந்தியூர் – ஆனந்தி
7. கோபிச்செட்டிப்பாளையம் – மா.கி.சீதாலட்சுமி
8. பவானிசாகர் – சௌந்தர்யா
Similar News
News April 20, 2026
ஈரோடு அருகே போதையில் வாலிபரின் மண்டை உடைப்பு

ஈரோடு, சிறுவலூர் பகுதியில் விஜய் மயில்சாமி மற்றும் மாரி ஆகியோர் மது அருந்தியபோது திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாரி, பீர் பாட்டிலால் விஜய் மயில்சாமியின் தலையில் பலமாகத் தாக்கினார். மேலும், கத்தியால் அவரது முதுகு மற்றும் கன்னத்தில் கீறி காயப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் குறித்து சிறுவலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.