Erode

News February 23, 2026

ஈரோடு: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CLICK

image

ஈரோடு மக்களே, SIR இறுதி வாக்காளர் பட்டியல் இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், உங்கள் தொகுதி பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா எனத் தெரிந்துகொள்ள இங்கே <>கிளிக் <<>>செய்யவும். பின்னர் உங்கள் விவரங்களை சரியாக அளிக்கவும். இந்த பயனுள்ள தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 23, 2026

ஈரோடு: லஞ்சம் கேட்டால் உடனே CALL

image

ஈரோடு மக்களே, போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல், உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் 0424-2210898 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு அதிகம் SHARE பண்ணுங்க!

News February 23, 2026

ஈரோடு மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான S.கந்தசாமி வெளியிட்டார். இதில், மாவட்டத்தில் மொத்தம் ஆண் வாக்காளர்கள் 8.38.466 பேர், பெண் வாக்காளர்கள் 9.01.574 பேர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 182 பேர் உள்ளனர்.

News February 23, 2026

ஈரோடு: கேஸ் சிலிண்டர் யூஸ் பண்றீங்களா..?

image

ஈரோடு மக்களே; எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் LPG கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், HP மற்றும் பிபிசிஎல் போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். *எல்லாரும் தெரிஞ்சுகட்டும், மறக்காம ஷேர் பண்ணுங்க.

News February 23, 2026

FLASH ஈரோட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

image

ஈரோடு மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். அதில் ஈரோட்டில் உள்ள 8 சட்ட மன்ற தொகுதிகளில் வாக்காளர்களாக ஆண்கள் 8,38,466 பேரும், பெண்கள் 9,01,574 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 182 பேரும் என மொத்தம் 17,40,222 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு <>கிளிக் (<<>>அ) Voter Helpline செயலி மூலம் இந்த இறுதி வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் உள்ளதா என பார்க்கலாம். SHARE IT

News February 23, 2026

ஈரோட்டில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

image

ஈரோடு மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <>Tamil Nilam <<>>என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். (SHARE)

News February 23, 2026

ஈரோட்டில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

image

ஈரோடு மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <>Tamil Nilam <<>>என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். (SHARE)

News February 23, 2026

கேர்மாளம் அருகே யானை தாக்கி விவசாயி பலி

image

ஈரோடு மாவட்டம் கேர்மாளம் வனச்சரகத்திற்கு உட்பட்ட காடுபசுவன்மாளம் கிராமத்தில், அறுவடை செய்த மக்காச்சோளத்தை பாதுகாத்துக் கொண்டிருந்த விவசாயி மாதேவசாமி காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். நேற்று இரவு நேரிட்ட இந்த சோக சம்பவம் குறித்து வனத்துறையினரும், கடம்பூர் காவல்துறையினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 23, 2026

ஈரோடு: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>கிளிக்<<>> (அ ) மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 23, 2026

ஈரோடு: உங்க வீட்டில் குழந்தை இருக்கா? முக்கிய தகவல்!

image

ஈரோடு மாவட்டத்தில் பிப்.23 முதல் 28 வரை (புதன் நீங்கலாக), வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம் நடைபெறுகிறது. அங்கன்வாடி மற்றும் சுகாதார நிலையங்களில் 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இது வழங்கப்படும். கண் பார்வை குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த, பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கேட்டுக்கொண்டுள்ளார். SHAREIT

error: Content is protected !!