Erode

News February 21, 2026

ஈரோடு: Certificate இல்லையா? கவலை வேண்டாம்!

image

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது <>’E-பெட்டகம்’<<>> என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும் உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம்.

News February 21, 2026

ஈரோடு மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

image

ஈரோடு மக்களே, உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <>இந்த லிங்கை<<>> க்ளிக் செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால், அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தெரிந்த நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க!

News February 21, 2026

ஈரோடு: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

ஈரோடு மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது <>pmjay.gov.in <<>>இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்

News February 21, 2026

ஈரோடு: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000! சூப்பர் திட்டம்

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News February 21, 2026

ஈரோடு: வாக்காளர்கள் கவனத்திற்கு! முக்கிய தகவல்

image

ஈரோடு மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க

News February 21, 2026

அறிவித்தார் ஈரோடு கலெக்டர்!

image

ஈரோடு மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறையில் மினி டிராக்டர் உடன் பயன்படுத்தும் மஞ்சள் தோண்டும் இயந்திரம் மணிக்கு ரூ.460 விதம் வாடகைக்கு விடப்படுகிறது ஈரோடு உபகோட்டம் மற்றும் கோபியில் தலா 3 இயந்திரங்கள் உள்ளது. இவற்றை இ -வாடகை ஆன்லைன் செயலியில் முன்பதிவு செய்யலாம். ஈரோடு:0424-2904843, 98941-83367, கோபி:04285-290069, 9443547484 எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கந்தசாமி தெரிவித்தார். SHAREIT

News February 21, 2026

ஈரோட்டில் போக்குவரத்து மாற்றம்

image

ஈரோடு திண்டல் வேலாயுதசாமி கோவில் கும்பாபிஷேகம் 22-2-26 ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதற்காக திண்டல் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்து எஸ்.பி. சுஜாதா உத்தரவிட்டார். இதன்படி பெருந்துறையில் இருந்து ஈரோட்டுக்கு வரவேண்டிய வாகனங்கள் மேட்டுக்கடை, வில்லரசம்பட்டி நால்ரோடு வழியாகவும், கரூர், நாமக்கல், திருச்சிக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் ரிங்ரோடு, பரிசல் துறை வழியாகவும் செல்ல வேண்டும்.

News February 21, 2026

ஈரோட்டில் போக்குவரத்து மாற்றம்

image

ஈரோடு திண்டல் வேலாயுதசாமி கோவில் கும்பாபிஷேகம் 22-2-26 ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதற்காக திண்டல் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்து எஸ்.பி. சுஜாதா உத்தரவிட்டார். இதன்படி பெருந்துறையில் இருந்து ஈரோட்டுக்கு வரவேண்டிய வாகனங்கள் மேட்டுக்கடை, வில்லரசம்பட்டி நால்ரோடு வழியாகவும், கரூர், நாமக்கல், திருச்சிக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் ரிங்ரோடு, பரிசல் துறை வழியாகவும் செல்ல வேண்டும்.

News February 20, 2026

சென்னிமலையில் பைக் தீ வைத்து எரிப்பு

image

சென்னிமலை , மேலப்பாளையம், பெருமாள் கோவில் வீதியில் தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த TVS XL வாகனம் இன்று அதிகாலை தீப்பற்றி எரிவதைக் கண்டு செந்தில் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், எதிர் வீட்டில் வசிக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இந்துகுமார் (35) என்பவரை சென்னிமலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 20, 2026

ஈரோடு: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

▶️மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, ▶️ அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 5991500, ▶️ ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, ▶️ குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, ▶️ முதியோருக்கான அவசர உதவி -1253, ▶️தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 ▶️ பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!