Dharmapuri

News February 25, 2026

தருமபுரி: இரவு ரோந்து ஆய்வாளர்கள் விவரம்

image

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (பிப்.24), இரவு முதல் இன்று (பிப்.25) காலை 6 மணி நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேரத்தில் பொதுமக்கள் அவசர கால உதவி எண் 100, அல்லது இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்த தகவலை மற்றவர்களிடம் ஷேர் செய்யவும்.

News February 25, 2026

தருமபுரி: இரவு ரோந்து ஆய்வாளர்கள் விவரம்

image

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (பிப்.24), இரவு முதல் இன்று (பிப்.25) காலை 6 மணி நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேரத்தில் பொதுமக்கள் அவசர கால உதவி எண் 100, அல்லது இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்த தகவலை மற்றவர்களிடம் ஷேர் செய்யவும்.

News February 24, 2026

தருமபுரி: புது ரேஷன் கார்டு வேண்டுமா? ஒரு கிளிக் போதும்!

image

தருமபுரி மக்களே, புது ரேஷன் கார்டு வேணுமா? இதற்கு நீங்க ஆபீஸ் ஆபீஸாக அலைய வேண்டாம். உங்க போனிலே விண்ணப்பிக்கலாம். இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்கள் மொபைல் எண் பதிவிட்டு Duplicate/Reprint விருப்பத்தை தேர்வு செய்து, தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்கவும். அவ்வளவு தான் உங்க புது ரேஷன் கார்டு உங்க வீட்டுக்கே வந்துவிடும். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News February 24, 2026

தருமபுரியில் டிராக்டர் வாங்க 80% மானியம்!

image

தருமபுரியில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு இங்கு <>க்ளிக் <<>>செய்யலாம் அல்லது வேளாண் துறை அலுவலகத்தை அணுகி தெரிந்துகொள்ளலாம். SHARE NOW

News February 24, 2026

நிலத்தடி நீர் மேம்பாட்டு விவாசாயி சங்கம் சார்பில் ஆட்சியரிடம் மனு

image

கே.ஈச்சம்பாடி அணை நீரேற்றம் திட்டத்தை செயல்படுத்த கோரி, நிலத்தடி நீர் மேம்பாட்டு விவாசாயிகள் சங்கம் சார்பில், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதற்கு மொரப்பூரிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை அச்சங்க தலைவர் ச.ஜெயபால் தலைமையில் நேற்று (பிப்.23) நடைபயணம் மேற்கொண்டனர். பொருளாளர் கோ.சுரேஷ், செயலாளர் இரா.பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள்
கலந்து கொண்டனர்.

News February 24, 2026

தருமபுரி: வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இல்லையா?

image

தருமபுரி வாக்காளர்களே, தமிழ்நாட்டில் நேற்று வெளியான இறுதி வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் மிஸ் ஆகியிருக்கா? நோ டென்ஷன்! வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால், விடுபட்ட நபர்களின் பெயர்களை சேர்க்க தேர்தல் ஆணையம் 15 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது. இந்த லிங்கில் <>க்ளிக்<<>> செய்து, உங்கள் பெயரை சேர்க்கலாம். தகவலுக்கு 180042521950 அழைக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News February 24, 2026

தருமபுரி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3) ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4) குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5) முதியோருக்கான அவசர உதவி -1253, 6) தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7) பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. *மற்றவர்களுக்கும் உதவியாக அமைய இதனை ஷேர் பண்ணுங்க

News February 24, 2026

தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

image

தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு வந்த பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ண மூர்த்தி(64), அவருடைய மனைவி பழனியம்மாள் ஆகியோர் தங்களது நிலத் தகராறு முறித்து பலமுறை அளவீடு செய்ய கோரிக்கை வைத்தும் காலதாமதம் ஆனதால், தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றனர். உடனே பாதுகப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

News February 24, 2026

தருமபுரியில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

image

தருமபுரி மாவட்டம் ராணி மூக்கனூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீநிதி (23). தர்மபுரி அரசு கல்லூரியில் எம்.ஏ. படித்து வந்தார். இவர் போட்டி தேர்வுக்கு படித்து வந்த தனது சகோதரியுடன் தர்மபுரியில் வாடகை வீட்டில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் 3 நாட்களுக்கு முன்பு வீட்டில் ஸ்ரீநிதி தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்

News February 24, 2026

தருமபுரி: இரவு ரோந்து ஆய்வாளர்கள் விவரம்!

image

தருமபுரி மாவட்டத்தில், நேற்று (பிப்.23) இரவு முதல் இன்று (பிப்.24) காலை 6 வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தருமபுரி மாவட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் மொபைல் எண்களை தொடர்பு கொண்டு மேலும் பாதுகாப்பு அடைந்து பயன்பெறலாம். மேலும் இந்த தகவலை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். ஷேர்!

error: Content is protected !!