Dharmapuri

News February 24, 2026

தருமபுரி: இரவு ரோந்து ஆய்வாளர்கள் விவரம்!

image

தருமபுரி மாவட்டத்தில், நேற்று (பிப்.23) இரவு முதல் இன்று (பிப்.24) காலை 6 வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தருமபுரி மாவட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் மொபைல் எண்களை தொடர்பு கொண்டு மேலும் பாதுகாப்பு அடைந்து பயன்பெறலாம். மேலும் இந்த தகவலை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். ஷேர்!

News February 23, 2026

தருமபுரி: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

image

தருமபுரி மக்களே, இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க!

தருமபுரி: ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் இலவச காப்பீடு – APPLY!

image

தருமபுரி மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு 50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா இங்கு <>க்ளிக் <<>>செய்து புகார் தெரிவியுங்க. இந்த இலவச இன்சுரன்ஸை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க!

News February 23, 2026

தருமபுரி: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

தருமபுரி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <>க்ளிக் <<>>செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News February 23, 2026

JUST IN: தருமபுரி கலெக்டர் வெளியிட்டார்!

image

தருமபுரி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று(பிப்.23) மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் வெளியிட்டார். அதுபடி,, தருமபுரியில்-2,57,939, பாலக்கோடு-2,37,476 , பென்னாகரம்-2,46,293, பாப்பிரெட்டிப்பட்டி-2,54,658 அரூர் -2,43,742 என ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் 12,40,108 வாக்காளர்கள் உள்ளனர். இந்தப் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை தெரிந்துகொள்ள <<19214862>>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க!

News February 23, 2026

தருமபுரியில் உங்களுக்கு ஓட்டு இருக்கா..? VERIFY

image

தருமபுரி மாவட்ட மக்களே.., எஸ்.ஐ.ஆர் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், உங்கள் தொகுதி பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா எனத் தெரிந்துகொள்ள இங்கே <>கிளிக் <<>>செய்து, உங்கள் விவரங்களை சரியாக அளிக்கவும். இந்த பயனுள்ள தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 23, 2026

தர்மபுரி: அரூரில் கட்சிகள் மோதலால் பரபரப்பு!

image

அரூரில் நேற்று முன் தினம் பாஜக பட்டியல் அணி சார்பில் தமிழ்நடு அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, விசிக தலைவர் திருமாவளவனை விமர்சித்து பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்கு திரண்ட விசிகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில், 70 பேர் மீது அரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!