Dharmapuri

News January 23, 2026

தருமபுரி: இரவு ரோந்துப் பணி ஆய்வாளர்கள் விவரம்!

image

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், இன்று (ஜன.22) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் நாகராஜன், தொப்பூரில் குமரவேல் , மதிகோன்பாளையத்தில் குமார்மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர்!

News January 22, 2026

தருமபுரி: நகை திருடு போச்சா? கவலை வேண்டாம்!

image

தமிழகத்தில் நகை உள்ளிட்ட உடமைகள் திருடு போனால், பொதுமக்கள் காவல் நிலையம் செல்லாமலேயே<> TN Police Citizen Services <<>>இணையதளம் அல்லது ‘Citizen’s Mobile App’ மூலம் ஆன்லைனில் எளிதாகப் புகார் அளிக்கலாம். இதில் பெறப்படும் புகார்களுக்கு ரசீது வழங்கப்பட்டு, உரிய விசாரணை நடத்தப்படும். இந்தத் தொழில்நுட்ப வசதி மூலம் பொதுமக்கள் தங்கள் புகாரின் நிலையை வீட்டிலிருந்தே கண்காணித்துத் தீர்வுகளைப் பெற முடியும். ஷேர்!

News January 22, 2026

தருமபுரி கம்மி விலையில் பைக், கார், டிராக்டர் வேணுமா?

image

தருமபுரி மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்ற அனைத்து 10,000 – 50,000 வரை E- Voucher மூலம் மானியம் வழங்குகிறது. <>இங்கு க்ளிக் <<>>செய்து உங்க விருப்பமான வாகனங்களின் கலர், மாடல் உங்க வீட்டில் இருந்தே CHOOSE பண்ணி வாங்கலாம். இதுக்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு போதும். மானியம் இல்லையா உடனே 9319019073 CALL பண்ணுங்க. SHARE பண்ணுங்க

News January 22, 2026

தருமபுரி: டிகிரி இருந்தால் 1லட்சம் சம்பளத்தில் வேலை!

image

தருமபுரி மக்களே.. CBI-வங்கியில் 350 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதும், மாத சம்பளம் ரூ.44,480 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் உடனே <>இங்கு க்ளிக்<<>> செய்து பிப்.03-க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். அரிய வாய்ப்பை தவற விட வேண்டாம். டிகிரி முடித்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News January 22, 2026

தருமபுரியில் 8 கிராம் தங்கம் இலவசம்!

image

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க

News January 22, 2026

தருமபுரி: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News January 22, 2026

தருமபுரியில் இன்று மின் தடை; உங்க எரிய இருக்கா?

image

தருமபுரியில் பென்னாகரம் மற்றும் மொரப்பூர் துணை மின் நிலையங்களுக்குட்டபட்ட பகுதிகளில் இன்று (ஜன.22) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாகதாசம்பட்டி, பாப்பரப்பட்டி, ஏரியூர், பெரும்பாலை, ஒகேனக்கல், தாசம்பட்டி, நல்லாம்பட்டி, மொரப்பூர், நைனாகவுண்டம்பட்டி, ராசலாம்பட்டி, சென்னம்பட்டி, கிட்டனூர், நாச்சினாம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் காலை 9 முதல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.

error: Content is protected !!