India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தருமபுரி உழவர் சந்தையில் இன்றைய (ஜன.23) காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) தக்காளி: ரூ.24, கத்தரிக்காய்: ரூ.18, வெண்டைக்காய்: ரூ.20 முள்ளங்கி: ரூ.16, அவரைக்காய்: ரூ.22, கொத்தவரை: ரூ.55, பச்சைமிளகாய்: ரூ.35, பப்பாளி: ரூ.30, கொய்யா: ரூ.50 மற்றும் முருங்கைக்கீரை (50-கிராம்) ரூ.15 என விற்பனை செய்யப்படுகின்றன.

மாம்பட்டி மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஜன.23) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாம்பட்டி, செல்லம்பட்டி, அனுமன்தீா்த்தம், கீழானூா், கைலாயபுரம், வேப்பம்பட்டி, காட்டேரி, தீா்த்தமலை, சட்டையம்பட்டி, மேல்செங்கப்பாடி, சந்திராபுரம், அம்மாபேட்டை, கொங்கவேம்பு, மாம்பாடி, கீழ்மொரப்பூா், மாவேரிப்பட்டி, பறையப்பட்டி, நரிப்பள்ளி பகுதிகளில் 9- 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

தருமபுரி மாவட்டம் அரூர் கோட்டம் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் பொங்கல் பண்டிகையொட்டி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மதுபோதையில் வாகனம் ஒட்டியதாக 30 பேரும், ஹெல்மெட் அணியாமல் வந்த 216 பேரும், உரிய ஆவணம் இல்லாதது என போக்குவரத்து விதிகளை மீறியதாக மொத்தம் 393 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பொம்மிடி அடுத்துள்ள பி.துரிஞ்சிபட்டி கிராம நிர்வாகி அலுவலராக பணியாற்றி வந்தவர் குமார். இவர் நேற்று (ஜன.22) கடத்தூர் சென்று கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கடத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், இன்று (ஜன.22) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் நாகராஜன், தொப்பூரில் குமரவேல் , மதிகோன்பாளையத்தில் குமார்மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர்!

Sorry, no posts matched your criteria.