Dharmapuri

News January 24, 2026

தருமபுரி: இரவு ரோந்துப் பணி ஆய்வாளர்கள் விவரம்!

image

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், இன்று (ஜன.23) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சூர்யா தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் ராஜேந்திரன், தொப்பூரில் ராமகிருஷ்ணன், மதிகோன்பாளையத்தில் முத்து ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர்!

News January 23, 2026

தருமபுரி பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா..!?

image

தருமபுரி மாவட்டத்தில் கடந்த 2025 அக்.23 அன்று பெய்த மழையினால் அளிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில், நாளை (ஜன. 24 – சனிக்கிழமை) அனைத்துப் பள்ளிகளுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் இந்த உத்தரவின்படி, விடுமுறையைச் சரிகட்ட அனைத்துப் பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் நாளை பணிக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News January 23, 2026

தருமபுரி: இது உங்க போன்-ல கண்டிப்பாக இருக்கனும்!

image

அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்
இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News January 23, 2026

தருமபுரி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். 2) பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். 3) இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். 4) பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

News January 23, 2026

தருமபுரி மக்களே! EB பில் எகுறுதா..?

image

தருமபுரி மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..?<> இங்கு கிளிக்<<>> செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ’Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒருவேலை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். (SHARE)

News January 23, 2026

தருமபுரி: ரயில்வேயில் 312 காலியிடங்கள்! APPLY NOW

image

தருமபுரி மாவட்ட மக்களே! இந்திய ரயில்வே துறையில் பல்வேறு பணிகளில் 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 12ஆவது முடித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை எவரும் விண்ணப்பிக்கலாம். தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். மாதம் ரூ.35,400 முதல் சம்பள்ம வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. வரும் ஜன.29ஆம் தேதியே கடைசி நாள். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 23, 2026

தருமபுரி MP முக்கிய அறிவிப்பு!

image

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வழக்கறிஞர் மணி இன்று (ஜன.23) அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதில் தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை (ஜன.24) காலை 11 மணியளவில் திமுக மாவட்ட அலுவலகம் கலைஞர் அறிவாலயத்தில் உள்ள தளபதி அரங்கில் மாவட்ட அவை தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் கலந்து கொள்ளுமாறு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

News January 23, 2026

தருமபுரி: தூக்கி வீசப்பட்ட தொழிலாளி!

image

பென்னாகரம் அருகே பெத்தம்பட்டியை சோ்ந்த கூலி தொழிலாளி ராஜா (53). இவா் கடந்த 15-ம் தேதி இரவு பெத்தம்பட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜா பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நல்லப்பரம்பட்டியைச் சோ்ந்த சாக்கப்பன் (45) மீது பென்னாகரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனா்.

News January 23, 2026

தருமபுரி: கல்யாண சான்று ONLINE விண்ணப்பம் – LINK!

image

தருமபுரி மக்களே, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். <>இங்கு க்ளிக்<<>> செய்து ஆதார் கார்டு, VOTER ID,பத்தாம் வகுப்பு சான்றிதழ், திருமண அழைப்பிதழ் மற்றும் போட்டோவுடன் உங்க Phone-யிலேயெ விண்ணப்பிக்கலாம்.. (பழைய திருமணங்களும் இங்கு பதிவு செய்யலாம்) 7 நாட்களுக்குள் சான்றிதழ் கிடைத்து விடும்..(SHARE IT)

News January 23, 2026

பென்னாகரம் :உழவர் சந்தை விலை நிலவரம்!

image

பென்னாகரம் உழவர் சந்தையில் இன்றைய (ஜன.23) காய்கறிகளின் விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) தக்காளி: ரூ-23-25 சுரைக்காய்: ரூ.18-20, சின்ன வெங்காயம்:ரூ.48-50 வெண்டைக்காய்: ரூ.33-35, புடலங்காய்: ரூ.28-30, பீர்க்கங்காய்: ரூ.33-35, மிளகாய்: ரூ.43-45, பெரியவெங்காயம்: ரூ.33-35, தேங்காய்: ரூ.78-80, பீன்ஸ்: ரூ.58-60, மற்றும் கேரட்: ரூ.58-60 என விற்பனை செய்யப்படுகின்றன.

error: Content is protected !!