Cuddalore

News March 20, 2026

சிறுமியை கடத்திய வாலிபர் மீது போக்சோ வழக்கு

image

சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 10ம் தேதி மாயமானார். இதுகுறித்து சிறுமியின் தந்தை மங்கலம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தீவிரமாக தேடி வந்த நிலையில், மங்கலம்பேட்டை பில்லூர் ரோடு பகுதியைச் சேர்ந்த ஆஷிக் ரகுமான் என்பவர் சிறுமியை கடத்திச் சென்றது தெரியவந்தது. பின் சிறுமியை மீட்ட போலீசார் ஆஷிக் ரகுமான் மீது போக்சோவில் நேற்று வழக்கு பதிந்து கைது செய்தனர்.

News March 20, 2026

திமுக கூட்டணியில் இருந்து விலகும் பண்ருட்டி MLA

image

கடலூர் மாவட்டம், பண்ருட்டி தொகுதியின் MLA-வும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவருமான வேல்முருகன், திமுக கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளார். வரும் தேர்தலில் தவாக சார்பில் 100 தொகுதிகளில் வேட்பாளர்களை தனித்து களமிறக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். அதேநேரம், இத்தேர்தலில் அவர் களமிறங்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

News March 20, 2026

கடலூர்: ஜோடியாக பைக் திருட முயன்ற கணவன் மனைவி

image

விருத்தாசலம் வி.என்.ஆர். நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (36). இவர் நேற்று தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த பைக்கை திட்டக்குடி அடுத்த கொட்டாரத்தை சேர்ந்த விஜயராசு(24) மற்றும் அவரது மனைவி ஆரோக்கியசெல்வி(24) ஆகியோர் திருட முயன்றனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கணவன்-மனைவி இருவரையும் பிடித்து விருத்தாசலம் போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் வழக்குபதிந்து 2 பேரையும் கைது செய்தனர்.

கடலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 19) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச் 20) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!