Cuddalore

News March 21, 2026

அமைதியும், மகிழ்ச்சியும் நிலைக்கட்டும் – அமைச்சர்

image

தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரும், திமுகவின் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இஸ்லாமிய பெருமக்களுக்கு ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ள அவர், ஈகை மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் இந்த புனித நாளில் அனைவருக்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலைக்கட்டும் என அவர் வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

கடலூர்: அமைச்சர் அறிக்கை வெளியீடு

image

ரம்ஜான் திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு, தொழிலாளர் திறன் மேம்பாட்டு துறை அமைச்சரும், கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் சி.வே.கணேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ள அவர், ஈகை குணம் கொண்ட இஸ்லாமிய உறவுகளுக்கு ரமலான் பெருநாள் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

News March 21, 2026

கடலூர்: சிறுமி கர்ப்பம் – இளைஞர் மீது போக்சோ வழக்கு

image

விருதாச்சலத்தை சேர்ந்தவர் நடராஜன்(22). இவர் 15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், சிறுமிக்கு உடல் நலகுறைவு ஏற்பட்டதால் விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு சிறுமையை பரிசோதனை செய்ததில்,அவர் 3 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. பின் ஊர்நல அலுவலர் புவனேஸ்வரி அளித்த புகாரின்படி, விருத்தாசலம் மகளிர் போலீசார் நடராஜன் மீது போக்சோ வழக்கு பதிந்தனர்.

News March 20, 2026

கடலூர்: தங்க நகை இருக்கா? உஷார்!..

image

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்க நகைகளில் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு ஏமாற்றும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் உங்களிடம் உள்ள நகைகள் ஒரிஜினலா என்பதை அறிய <>இங்கே க்ளிக் <<>>செய்து, BIS CARE என்ற செயலியை டவுன்லோடு செய்யவும். அதில் ‘VERIFY HID’ என்ற ஆப்ஷனில் சென்று, நகையில் உள்ள 6 இலக்க எண்ணை பதிவிட்டால், உங்களது நகையின் முழு விவரமும் வந்து விடும். ஷேர்!

News March 20, 2026

கடலூர்: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

image

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் கடலூர் மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் உங்கள் வீடு தேடி வருவார். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 20, 2026

BREAKING: திமுக – தவாக கூட்டணி முறிவு!

image

கடலூர் மாவட்டம், பண்ருட்டி தொகுதியின் MLA-வும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவருமான வேல்முருகன், திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். கூடுதல் தொகுதிகள் கேட்டதற்கு இதுவரை திமுகவிடம் இருந்து பதில் வராததால் இம்முடிவை எடுத்துள்ளார். மேலும் இந்த சட்டப்பேரவை தேர்தலில் தவாக தனித்து போட்டியிடும் நிலையில், நாளை மறுநாள் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிடவுள்ளார் என கூறப்படுகிறது.

News March 20, 2026

கடலூர்: BE படித்தவர்களுக்கு ரூ.1.2 லட்சம் சம்பளம்

image

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Executive உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 730
3. சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
4. கல்வித் தகுதி: B.E. / B.Tech, Diploma
5. கடைசி தேதி: 25.03.2026
6. மேலும் தகவலுக்கு: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!