Cuddalore

News March 20, 2026

கடலூர்: BE படித்தவர்களுக்கு ரூ.1.2 லட்சம் சம்பளம்

image

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Executive உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 730
3. சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
4. கல்வித் தகுதி: B.E. / B.Tech, Diploma
5. கடைசி தேதி: 25.03.2026
6. மேலும் தகவலுக்கு: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

கடலூர் முழுவதும் 261.2 மி.மீ மழை பதிவு!

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக விட்டு விட்டு கனமழை பெய்தது. இந்நிலையில் இன்று (மார்ச் 20) காலை 8.30 மணி நிலவரப்படி கடலூர் மாவட்டம் முழுவதும் 261.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதில் வேப்பூர் 78 மில்லி மீட்டர், லக்கூர் 60 மில்லி மீட்டர், கீழ்செருவாய் 44 மில்லி மீட்டர், காட்டுமைலூர் 36 மில்லி மீட்டர், பெலாந்துறை 24.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

News March 20, 2026

சட்டமன்றத் தேர்தல் காவல்துறை பார்வையாளர் நியமனம்!

image

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்தில் தேர்தல் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை கண்காணிக்க காவல்துறை பார்வையாளரை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அவ்வகைய்ல், கடலூர் மாவட்ட காவல்துறை பார்வையாளராக ஹேமந்த் குட்டியால் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் 8300697288 என்ற எண்ணில் அவரிடன் தேர்தல் தொடர்பாக புகார்களை தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News March 20, 2026

கடலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

கடலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

சாவடி பகுதியில் வாகன சோதனையை ஆய்வு செய்த எஸ்பி

image

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் முன்னிட்டு, கடலூர் மாவட்டத்தில் கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. அவ்வகையில், புதுச்சேரி மாநிலத்திலிருந்து மதுக்கடத்தலை தடுக்கும் பொருட்டு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ள சாவடி சோதனை சாவடியில், அதிவிரைவு படை வீரர்கள் மூலம் சோதனை மேற்கொண்டு வருகிறனர். இதனை நேற்று இரவு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.ஜெயகுமார் நேரில் ஆய்வு செய்தார்.

error: Content is protected !!