India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் மக்களே, உங்கள் VOTER ID பழசாவும், சேதமடைந்தும் காணப்படுகிறதா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாற்ற இதை பண்ணுங்க..
1.<
2. உங்க VOTER ID (EPIC) எண் மற்றும் மாநிலத்தை பதிவிடுங்க. உங்க போனுக்கே VOTER ID வந்துடும்.
3. இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.
இதனை மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க..!

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே ராமநாதன் குப்பத்தில் டீக்கடை வைத்துள்ளவர் ராமநாதன்(36). இவர், 4 வயது சிறுமி விளையாட வரும்போது, குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவருடைய தாய் நெய்வேலி மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் இன்று ராமநாதனை கைது செய்தனர்.

ரயில்வே ஆட்சேர்ப்பு செல் (RRC) தற்போது மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள அப்ரண்ட்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 5349
3. கல்வித் தகுதி: 10th, ITI
4. வயது வரம்பு: 15 – 24
5. கடைசி தேதி: 23.03.2026
6. மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க

தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரும், திமுகவின் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இஸ்லாமிய பெருமக்களுக்கு ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ள அவர், ஈகை மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் இந்த புனித நாளில் அனைவருக்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலைக்கட்டும் என அவர் வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

Sorry, no posts matched your criteria.