India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் மக்களே.. இனி Gpay, Phonepe, paytm தேவை இல்லை. இண்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த இண்டர்நெட் தேவை இல்லை. இதனை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

கடலூர் மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கடந்த மார்ச் 16 முதல் 20 வரையில் பறக்கும் படையின் மூலம் ரூ.52 லச்டம் பறிமுதல் செய்யப்பட்டதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார். மேலும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து ரூ.13.55 லட்சம் பணம் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது இளைஞர். இவரது தந்தை இறந்ததால், தாய் மற்றொரு நபருடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் வாலிபர் தனது தாய் வீட்டில் இல்லாத சமயங்களில், தனது 14 வயது தங்கையை கட்டாயப்படுத்தி பாலியல் வர்புணர்வு செய்துள்ளார். இதில் அவர் 2 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து சேத்தியாதோப்பு மகளிர் போலீசார், இளைஞர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்துள்ளனர்.

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தொலைபேசி எண் 04142-290119, வாட்ஸ் ஆப் எண் 8248774852 ஆகியவைகளை தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்டத் தேர்தல் அலுவலர்/ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

வேப்பூர் அடுத்த பூலாம்பாடியை சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் சுரேஷ்(40). இவர் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள மின் கம்பத்தில் தெருவிளக்கு எரியாததால், மின்கம்பத்தில் ஏறி சரி செய்து கொண்டிருந்தார். அப்போது கால் தவறி மின்கம்பியில் விழுந்தார். இதில் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.