News March 22, 2026

கடலூர்: தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணன் – போக்சோ வழக்கு

image

சிதம்பரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது இளைஞர். இவரது தந்தை இறந்ததால், தாய் மற்றொரு நபருடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் வாலிபர் தனது தாய் வீட்டில் இல்லாத சமயங்களில், தனது 14 வயது தங்கையை கட்டாயப்படுத்தி பாலியல் வர்புணர்வு செய்துள்ளார். இதில் அவர் 2 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து சேத்தியாதோப்பு மகளிர் போலீசார், இளைஞர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்துள்ளனர்.

Similar News

News April 20, 2026

கடலூர்: தேர்தல் பணியில் 12,436 அலுவலர்கள்

image

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,340 பேர், விருத்தாசலம் 1520, நெய்வேலி 1228, பண்ருட்டி 1484, கடலூர் 1240, குறிஞ்சிப்பாடி 1336, புவனகிரி 1460, சிதம்பரம் 1432, காட்டுமன்னார்கோயில் 1396 நபர் என மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

error: Content is protected !!