News March 20, 2026
சிறுமியை கடத்திய வாலிபர் மீது போக்சோ வழக்கு

சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 10ம் தேதி மாயமானார். இதுகுறித்து சிறுமியின் தந்தை மங்கலம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தீவிரமாக தேடி வந்த நிலையில், மங்கலம்பேட்டை பில்லூர் ரோடு பகுதியைச் சேர்ந்த ஆஷிக் ரகுமான் என்பவர் சிறுமியை கடத்திச் சென்றது தெரியவந்தது. பின் சிறுமியை மீட்ட போலீசார் ஆஷிக் ரகுமான் மீது போக்சோவில் நேற்று வழக்கு பதிந்து கைது செய்தனர்.
Similar News
News April 20, 2026
கடலூர்: தேர்தல் பணியில் 12,436 அலுவலர்கள்

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,340 பேர், விருத்தாசலம் 1520, நெய்வேலி 1228, பண்ருட்டி 1484, கடலூர் 1240, குறிஞ்சிப்பாடி 1336, புவனகிரி 1460, சிதம்பரம் 1432, காட்டுமன்னார்கோயில் 1396 நபர் என மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.