Cuddalore

News March 30, 2026

கடலூர்: விட்டதை பிடிப்பாரா திருமாவளவன்?

image

10 ஆண்டுகளுக்கு பிறகு மாநில அரசியல் பக்கம் திருமாவளவனின் கவனம் திரும்பியுள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விசிக சார்பில் அவரே களமிறங்குகிறார். 2016 தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் அதிமுக வேட்பாளரிடம் வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்தொதியில் விசிக – பாமக நேரடியாக மோத உள்ளது.

News March 30, 2026

கடலூர்: ரூ.5 லட்சம், 13½ பவுன் நகை கொள்ளை

image

குள்ளஞ்சாவடி அடுத்த பேய்க்காநத்தத்தை சேர்ந்தவர் வீரமணி(56). நேற்று இவர் தன்னுடைய வீட்டை பூட்டி விட்டு புதுச்சேரிக்கு சென்றார். அப்போது மர்மநபர்கள் அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த ரூ.5 லட்சம் ரொக்கம், 13½ பவுன் நகை, 650 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

News March 30, 2026

வேட்பாளர் உடன் 5 பேர் மட்டுமே அனுமதி!

image

தமிகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கிறது. இந்நிலையில் வேட்பாளர் உட்பட 5 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திற்கு 100 மீட்டர் எல்லைக்குள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வேட்பு மனு தாக்கலின் போது அனைத்து நிகழ்வுகளும் ஒளிப்பதிவு செய்யப்படுவதால் யாரும் தேவையற்ற விவாதத்திலும் ஈடுபட கூடாது என ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

கடலூர்: ஆற்றில் சடலமாக மிதந்த இளைஞர்

image

கடலூர் கும்தாமேடு தென்பெண்ணையாற்று தரைப்பாலத்தின் அருகில் நேற்று 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ஆற்று நீரில் இறந்து கிடந்தார். இதுபற்றி அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் விரைந்து வந்து வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குபதிந்து இறந்த வாலிபர் யார்? அவர் எப்படி இறந்தார்? என விசாரிக்கின்றனர்.

News March 30, 2026

கடலூர்: ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் (மார்ச் 29) இரவு 10 மணி முதல் (மார் 30) காலை 6 மணி வரை, கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 29, 2026

BREAKING: காட்டுமன்னார்கோயிலில் திருமாவளவன் போட்டி!

image

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோயில் (தனி) தொகுதியில் விசிக சார்பில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிட உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பானை சின்னத்தில் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க!

News March 29, 2026

கடலூர்: ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 வேண்டுமா?

image

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணபிக்க <>இங்கு கிளிக்<<>> செய்து, Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். மேலும், உங்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையங்களிளும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!