News March 30, 2026
கடலூர்: ரூ.5 லட்சம், 13½ பவுன் நகை கொள்ளை

குள்ளஞ்சாவடி அடுத்த பேய்க்காநத்தத்தை சேர்ந்தவர் வீரமணி(56). நேற்று இவர் தன்னுடைய வீட்டை பூட்டி விட்டு புதுச்சேரிக்கு சென்றார். அப்போது மர்மநபர்கள் அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த ரூ.5 லட்சம் ரொக்கம், 13½ பவுன் நகை, 650 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News April 20, 2026
கடலூர்: தேர்தல் பணியில் 12,436 அலுவலர்கள்

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,340 பேர், விருத்தாசலம் 1520, நெய்வேலி 1228, பண்ருட்டி 1484, கடலூர் 1240, குறிஞ்சிப்பாடி 1336, புவனகிரி 1460, சிதம்பரம் 1432, காட்டுமன்னார்கோயில் 1396 நபர் என மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.