India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணபிக்க <

கடலூர் மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறதா? இதுகுறித்து யாரிடம் புகார் அளிப்பது என்றும் தெரியவில்லையா? கவலை வேண்டாம். ‘<

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் <

கடலூர் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் பாரதி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மணிக்கொல்லை வடக்கு தெரு, உமாபதி கோழிப்பண்ணை அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த நபர்களை சோதனை செய்தனர். இதில் அவர்கள் சீர்காழியை சேர்ந்த ஜெயபிரகாஷ்(28), நவீன்(19) என்பதும், சுமார் 6 கிலோ கஞ்சா போதைப் பொருட்களை வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதனையெடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர்.

Sorry, no posts matched your criteria.