News March 30, 2026

கடலூர்: ஆற்றில் சடலமாக மிதந்த இளைஞர்

image

கடலூர் கும்தாமேடு தென்பெண்ணையாற்று தரைப்பாலத்தின் அருகில் நேற்று 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ஆற்று நீரில் இறந்து கிடந்தார். இதுபற்றி அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் விரைந்து வந்து வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குபதிந்து இறந்த வாலிபர் யார்? அவர் எப்படி இறந்தார்? என விசாரிக்கின்றனர்.

Similar News

News April 20, 2026

கடலூர்: தேர்தல் பணியில் 12,436 அலுவலர்கள்

image

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,340 பேர், விருத்தாசலம் 1520, நெய்வேலி 1228, பண்ருட்டி 1484, கடலூர் 1240, குறிஞ்சிப்பாடி 1336, புவனகிரி 1460, சிதம்பரம் 1432, காட்டுமன்னார்கோயில் 1396 நபர் என மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

error: Content is protected !!