Cuddalore

News April 14, 2026

கடலூர்: 2 நாட்கள் சசிகலா தேர்தல் பிரச்சாரம்

image

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், கடலூர், திட்டக்குடி பகுதியில் 2 நாட்கள் சசிகலா தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதில் இன்று 14ஆம் தேதி இரவு 7 மணிக்கு சிதம்பரம், நாளை மறுநாள் 15ஆம் தேதி மாலை 4 மணிக்கு கடலூர், இரவு 7 மணிக்கு திட்டக்குடி பகுதியில் அஇபுதமமுக மற்றும் கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

News April 14, 2026

கடலூர்: சிறுமியை கடத்திய இளைஞர்

image

பரங்கிப்பேட்டை அடுத்த கரிக்குப்பத்தை சேர்ந்தவர் தேவா(21). இவர் 16 வயதுடைய சிறுமி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அந்த சிறுமியை தேவா திடீரென கடத்திச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமியின் தாய், பரங்கிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார், தேவா மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்துகின்றனர்.

கடலூர்: 6 மாத குழந்தை திடீர் உயிரிழப்பு

image

காடாம்புலியூர் அடுத்த மேல்மாம்பட்டை சேர்ந்தவர் சூர்யா. இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு சளி மற்றும் இருமல் காரணமாக கடலூர் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். இந்நிலையில் நேற்று(13.4.2026) குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு, திடீரென உயிரிழந்தது. இது தொடர்பாக கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 14, 2026

கடலூர்: தொழிலாளி வீட்டில் தங்க நகைகள் திருட்டு

image

வடலூர் ஆபத்தாரணபுரத்தை சேர்ந்தவர் தொழிலாளி வினோத்குமார்(25). இவர் தனது வீட்டில் உள்ள சூட்கேசில் 3¾ பவுன் நகைகளை வைத்திருந்தாா். இந்நிலையில் சூட்கேசில் வைத்த நகையை நேற்று தேடியபோது அதனை காணவில்லை. வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மர்ம நபர்கள் ரூ.4 லட்சம் மதிப்புள்ள அந்த நகையை திருடிச் சென்று விட்டனா். இதுகுறித்து வடலூர் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

News April 13, 2026

கடலூர்: பெட்ரோல் தீர்ந்தால் NO TENSION.!

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின்<> ‘Fuel@Call’ <<>>என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிப்பொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

கடலூர்: உங்க போனில் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
8. இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

error: Content is protected !!