Cuddalore

News April 14, 2026

கடலூர்: போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

image

கடலூர் மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

கடலூர்: B.E படித்தவர்களுக்கு ரூ.74,000 சம்பளம்!

image

இந்திய அணுசக்தி கழகத்தில் (Nuclear Power Corporation of India Limited) காலியாக உள்ள Executive Trainee (ET) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 330
3. வயது: 22 – 45
4. சம்பளம்: ரூ.74,000
5. கல்வித்தகுதி: B.E. / B.Tech / B.Sc. (Engg)
6. கடைசி தேதி: 30.04.2026
7. மேலும் அறிய:<> CLICK HERE<<>>
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

கடலூர் மாவட்டத்தில் இயல்பை விட கூடுதல் மழை பதிவு

image

கடலூர் மாவட்டத்தில் மார்ச் 1 ஆம் தேதி முதல் இன்று ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இயல்பாக 25.9 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் இதுவரை 44.3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் மூலம் மழை இயல்பை விட 71 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளதாக வானிலை மையம் இன்று தகவல் தெரிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News April 14, 2026

கடலூர்: சான்றிதழ் தொலைந்துவிட்டதா? Don’t Worry

image

கடலூர் மக்களே சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். இந்த <>லிங்கில் <<>>சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க!

News April 14, 2026

கடலூர்: சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர்

image

நெய்வேலி பகுதியை சேர்ந்தவர் ஜேசிபி டிரைவர் ரவிச்சந்திரன் (33). இவர் 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தியதில், அந்த சிறுமி தற்போது 3 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து நெய்வேலி மகளிர் போலீசார் நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் ரவிச்சந்திரன் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!