India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மத்திய அரசின் வடக்கு நிலக்கரி சுரங்க நிறுவனம் (Northern Coalfields Limited – NCL), 2026-ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 577
3. வயது: 18-30
4. சம்பளம்: ரூ.47,000
5. கல்வித்தகுதி: 10th, Diploma
6. கடைசி தேதி: 01.05.2026
7. மேலும் தகவலுக்கு: <
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

காடாம்புலியூர் அடுத்த மேல்மாம்பட்டை சேர்ந்தவர் சூர்யா. இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு சளி மற்றும் இருமல் காரணமாக கடலூர் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். இந்நிலையில் இன்று (13.4.2026) காலை குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு, திடீரென உயிரிழந்தது. இது தொடர்பாக கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பிச்சாவரம் சாலையில் உள்ள பின்னத்தூரில் ராமநாதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு உள்ள பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் வழிபாடு செய்து பிரார்த்தனை செய்தால் பேச்சு குறைபாடு நீங்கும் என்பது நம்பிக்கை. இலங்கை இளவரசியின் பேச்சு குறைபாட்டை மாணிக்கவாசகர் இங்கு போக்கியதால் இத்தலம் பேச்சு குறைபாடு நீக்கும் சிறப்பு தலமாக விளங்குகிறது. இதனை பிறருக்கு SHARE பண்ணுங்க.

கடலூர் மாவட்ட கூடைப்பந்து அணிக்கு 16 வயதுக்குட்பட்ட வீரர், வீராங்கனைகள் தேர்வு வருகிற ஏப்.18ஆம் தேதி பண்ருட்டி ஜான்டூயி பள்ளியில் காலை 8 மணிக்கு நடக்கிறது. இந்த அணி தேர்வுக்கு 1.1.2010 தேதிக்கு பிறகு பிறந்தவர்கள் அனுமதிக்கப்படுவர். இதற்கு வரும் மாணவர்கள் பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் நகலுடன் நேரில் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் பாலமுரளி தெரிவித்துள்ளார்.

கடலூர் மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். குறிப்பாக, குழந்தைகளின் பெற்றோருக்கு 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். SHARE

Sorry, no posts matched your criteria.