Cuddalore

News February 23, 2026

கடலூர்: அரசு வேலை – கடைசி வாய்ப்பு

image

இந்தியக் கடற்படையில் 260 (SSC) அதிகாரி பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 260
3. சம்பளம்: ரூ.1,25,000
4. கல்வித் தகுதி: B.Sc, B.Com, B.E/B.Tech, MCA, MBA
5. கடைசி தேதி: 24.02.2026
6. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>.
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News February 23, 2026

கோயில் கோபுரத்தில் பிறை – ரம்மியமான காட்சி!

image

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி நேற்று இரவு கோயிலில் உள்ள 5 கோபுரங்களும் மின்னொளி அலங்காரத்தில் ஜொலித்ததையும் ராஜகோபுரத்தின் மேல் பிறை தோன்றியது. இதன் ரம்மியமான புகைப்படம் தற்போது அதிகமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

News February 23, 2026

கடலூர்: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

image

கடலூர் மாவட்ட மக்கள், இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

கடலூர்: வங்கியில் வேலை – கடைசி வாய்ப்பு!

image

அரசு பொதுத்துறை வங்கியான பஞ்சாப் தேசிய வங்கியில் (PNB) காலியாக உள்ள (அப்ரண்டிஸ்) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1.வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 5138
3. சம்பளம்: ரூ.12,300 – 15,000
4. கல்வித் தகுதி: டிகிரி போதும்
5. கடைசி தேதி: 24.02.2026
6. விண்ணப்பிக்க: CLICK <>HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News February 23, 2026

கடலூர்: மரம் விழுந்து தொழிலாளி பலி – சோகம்

image

ரெட்டிச்சாவடி அடுத்த கீழ்குமாரமங்கலத்தை சேர்ந்தவர் தொழிலாளி பழனி(37). இவரது வீட்டின் அருகில் இருந்த மரத்தை நேற்று வெடுடும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது வீட்டில் சாப்பிட்டு விட்டு கை கழுவ வெளியே வந்த பழனி மீது மரம் விழுந்தது. இதில் படுகாயமடைந்த பழனியை மீட்டு, கரிக்கலாம்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News February 23, 2026

கடலூர்: ரோந்து செல்லும் அதிகாரிகள் அறிவிப்பு

image

கடலூர், காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (பிப்.22) இரவு 10 மணி முதல் நாளை (பிப்.23) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!