News February 23, 2026
கடலூர்: மரம் விழுந்து தொழிலாளி பலி – சோகம்

ரெட்டிச்சாவடி அடுத்த கீழ்குமாரமங்கலத்தை சேர்ந்தவர் தொழிலாளி பழனி(37). இவரது வீட்டின் அருகில் இருந்த மரத்தை நேற்று வெடுடும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது வீட்டில் சாப்பிட்டு விட்டு கை கழுவ வெளியே வந்த பழனி மீது மரம் விழுந்தது. இதில் படுகாயமடைந்த பழனியை மீட்டு, கரிக்கலாம்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
Similar News
News April 20, 2026
கடலூர்: தேர்தல் பணியில் 12,436 அலுவலர்கள்

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,340 பேர், விருத்தாசலம் 1520, நெய்வேலி 1228, பண்ருட்டி 1484, கடலூர் 1240, குறிஞ்சிப்பாடி 1336, புவனகிரி 1460, சிதம்பரம் 1432, காட்டுமன்னார்கோயில் 1396 நபர் என மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.