Cuddalore

News February 24, 2026

கடலூர்: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

image

கடலூர் மக்களே, இனி ஆதாரை அப்டேட் செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, “<>mAadhaar<<>>” என்ற ஆதார் மொபைல் APP-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆதார் அட்டையை பகிராமல், QR Code மூலம் தேவையான தகவல் மட்டுமே பகிரப்படும். மேலும், மொபைல் நம்பர், வீட்டு முகவரியையும் இந்த செயலியிலேயே மாற்றிக்கொள்ளலாம். இதில், நீங்கள் ஆதார் அட்டையையும் ஈசியாக டவுன்லோடும் செய்யலாம். இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

News February 24, 2026

கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 27ம் தேதி அன்று விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் கோரிக்கை குறித்து பேச விரும்பும் விவசாயிகள் அன்று காலை 8 மணி முதல் 10 மணிக்குள் முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் மனுக்களை அளித்து பயன்பெறலாம் என ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News February 24, 2026

கடலூர்: கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

image

கடலூர், சுத்து குளத்தைச் சேர்ந்தவர் குமரேசன். இவர் ஈச்சங்காட்டில் 2023ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் கடலூர் நீதிமன்றத்தில் பிப்.2 முதல் ஆஜராகவில்லை. மேலும், பிடியாணை பிறப்பிக்கப்பட்டு போலீசார் தேடியும் கிடைக்காததால், தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும் மார்ச்.13ஆம் தேதிக்குள் ஆஜராக விட்டால் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 24, 2026

கடலூர்: நாளை மின்தடை அறிவிப்பு!

image

கடலூர் மாவட்டம் புலியூர் துணை மின் நிலையத்தில் நாளை(பிப்.25) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக அம்பலவாணன் பேட்டை, புலியூர், சந்தைப்பேட்டை, சம்மட்டிகுப்பம், புலியூர் காட்டுச்சாகை, கிருஷ்ணம்பாளையம், திரட்டி குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என குறிஞ்சிப்பாடி மின்வாரிய செயற்பொறியாளர் செல்வமணி தெரிவித்துள்ளார்.

News February 24, 2026

கடலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்.23) இரவு 10 முதல் இன்று (பிப்.24) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News February 23, 2026

கடலூர் மாவட்டத்தில் 1,77,781 வாக்காளர்கள் நீக்கம்

image

கடலூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் இன்று வெளியிட்டார். மாவட்டத்தில் கடந்த 27.10.2025க்கு முன்பு 21,93,577 வாக்காளர்கள் இருந்தனர். எஸ்ஐஆர் திருத்தத்திற்கு பிறகு 19,46,759 வாக்காளர்களாக குறைந்தனர். இதனை தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியலில் 20,15,796 வாக்காளர்கள் உள்ளனர். 9 தொகுதிகளில் இருந்து 1,77,781 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

News February 23, 2026

கடலூர்: உங்களுக்கு 2026-ல் ஓட்டு இருக்கா? CLICK HERE.!

image

கடலூர் மக்களே.., இறுதி வாக்காளர் பட்டியல் அன்மையில் வெளியாகியானது. அதில், உங்களுக்கு ஓட்டு இருக்கான்னு தெரியலையா?. <>இங்கு க்ளிக் <<>>செய்து ECINET செயலியை பதிவிறக்கம் செய்து, உங்க வாக்களர் அட்டை EPIC எண்ணை பதிவு செய்தால் எந்த பாகம், எந்த வாக்கு சாவடி உள்ளிட்ட அனைத்து தகவலும் வந்துடும். உங்க குடும்ப உறுப்பினர் வாக்கு விவரங்களையும் பாத்துக்கலாம். இந்த பயனுள்ள தகவலை உடனே SHARE பண்ணுங்க!

News February 23, 2026

கடலூர்: CM Cell-ல் புகார் அளிப்பது இவ்வளவு ஈஸியா?

image

1. முதலில்,<> http://cmcell.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்!

error: Content is protected !!