Cuddalore

News February 25, 2026

கடலூர்: ரோந்து செல்லும் அதிகாரிகள் முழு விவரம்

image

கடலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்ரவரி 24) இரவு 10 முதல் இன்று (பிப்.25) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 24, 2026

கடலூர்: டிராக்டர் வாங்க 80% மானியம்!

image

கடலூர் மக்களே.. SMAM திட்டத்தில் புதிய டிராக்டர், பவர் டில்லர், தென்னை மட்டை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு<> இங்கு க்ளிக் <<>>செய்யலாம் அல்லது வேளாண் துறை அலுவலகத்தை அணுகி தெரிந்துகொள்ளலாம். SHARE பண்ணுங்க!

News February 24, 2026

கடலூர்: பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000.. APPLY

image

கடலூர் மக்களே.. முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, 2 குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் அறிய <>இங்கே க்ளிக்<<>> செய்து (அ) மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News February 24, 2026

கடலூர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு வேண்டுமா?

image

கடலூர் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது<> pmjay.gov.in <<>>இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
3) விண்ணப்பித்த 10-15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 24, 2026

கடலூர்: 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு!

image

தமிழகம் முழுவதும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற மார்.11ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி ஏப்.6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு செய் முறை தேர்வுகளை நேற்று தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கடலூர் மாவட்டத்தில் 161 பள்ளிகளை சேர்ந்த 32 ஆயிரத்து 876 மாணவர்கள் செய்முறை தேர்வு எழுதியதாக கல்வித்துறை சார்பில் தெரிவித்துள்ளனர்.

News February 24, 2026

கடலூர் மாவட்டத்தில் 32,451 பெண் வாக்காளர்கள் அதிகம்

image

கடலூரில், இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், 8 தொகுதிகளில் ஆண் வாக்காளர்களை விட, பெண் வாக்காளர்களே அதிகமுள்ளனர். அவ்வகையில், திட்டக்குடி 3218, விருத்தாசலம் 1176, பண்ருட்டி 7028, கடலூர் 10,473, குறிஞ்சிப்பாடி 4225, புவனகிரி 1379, சிதம்பரம் 3779, காட்டுமன்னார்குடி 1173 என மொத்தம் 32,451 வாக்காளர்கள் உள்ளனர். இதில் நெய்வேலியில் மட்டும் பெண்களை விட 2 ஆண் வாக்காளர்கள் அதிகமுள்ளனர்.

News February 24, 2026

கடலூர்: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

image

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணபிக்க <>அதிகாரப்பூர்வ இணையதளத்தில்<<>>, Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். மேலும், உங்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையத்திலும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

மின்சாரம் தாக்கி வட மாநில பெயிண்டர் பலி

image

பண்ருட்டி அடுத்த கொள்ளுக்காரன் குட்டையில் புதிதாக டைல்ஸ் விற்பனை ஷோரூம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில், வட மாநிலத்தை சேர்ந்த ஷேஷாந்த்(44) என்பவர் நேற்று பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது சுவற்றில் மின்கசிவு ஏற்பட்டதில், அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் தலையில் படுகாயமடைந்த அவர், அதே இடத்தில் பலியானார். இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

error: Content is protected !!