Coimbatore

News April 14, 2026

கோவை: செந்தில் பாலாஜி மீது புகார்

image

கோவை தெற்கு அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன், திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது மாவட்ட ஆட்சியரிடம் நேற்று புகார் அளித்தார். வாக்காளர்களை ஆடு, மாடுகள் போல பட்டியமைத்து 200 முதல் 300 பேர் வரை அடைத்து வைத்து, உணவு மற்றும் பணம் வழங்கி தேர்தல் அமைதியைச் சீர்குலைப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இச்சம்பவம் கோவையில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News April 14, 2026

JOB ALERT கோவை: கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

image

1) இந்தியன் வங்கியில் 350 பேருக்கு வேலை-Indianbank.bank.in
2) ரிசர்வ் போலீஸ் படையில் 9195 பணியிடங்கள்- rect.crpf.gov.in
3) சென்னை ஐஐடி-யில் “எக்சிகியூட்டிவ்” வேலை- csrstaff.itm.ac.in
4) ரயில்வே சுற்றுலா நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள்- irctc.com
5) சென்ட்ரல் பேங்க ஆப் இந்தியாவில் வேலைகள்- centralbank.bank.in
(வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

News April 14, 2026

கோவையில் 2 வயது குழந்தை உயிரிழப்பு

image

கோவை சின்னியம்பாளையம் தனியார் மில் குடியிருப்பில் தங்கியுள்ள ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மானசி போலாவின் இரண்டு வயது மகன் ஆதித்யா, நேற்று விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தான். இது குறித்து பீளமேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: ரூ.8,000 கூப்பன்.. பறக்கும் படை அதிரடி

image

கோவை, காந்திபுரத்தில் திமுகவினர் ரூ.8,000 மதிப்பிலான மாதிரி கூப்பன்களை விநியோகிப்பதாக கூறி, அங்கிருந்த கணினி மையத்தை அதிமுகவினர் முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், அங்கிருந்த கூப்பன்கள் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை ரயில் பயணிகள் கவனத்திற்கு…

image

கோவையில் ரயில் பயணிகள் வசதிக்காக எர்ணாகுளம் – முசாபர்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் (கோவை வழியாக) இயக்கப்படுகிறது. அதன்படி எர்ணாகுளத்தில் ஏப். 10, 17, 24 (வெள்ளி) இரவு 9:30-க்குப் புறப்பட்டு, திங்கள் காலை 7:30-க்கு முசாபர்பூர் சென்றடையும். மேலும், முசாபர்பூரில் ஏப். 13, 20, 27 (திங்கள்) இரவு 9:15-க்குப் புறப்பட்டு, வியாழன் காலை 10:45-க்கு எர்ணாகுளம் வந்தடையும். ஷேர் பண்ணுங்க.

News April 13, 2026

கோவையில் பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

கோவை மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <>இந்த லிங்கில்<<>> மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கு ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

error: Content is protected !!