Coimbatore

News April 13, 2026

BREAKING கோவை: ஜனநாயகன் ஒளிபரப்பு – ஒருவர் கைது!

image

கோவை கருமத்தம்பட்டி ராம் நகரை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் உள்ளூர் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இச்சேனலில் இன்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் இணையத்தில் லீக் ஆன ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது. இதுகுறித்து தவெக நிர்வாகி மோகனப்பிரியா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், உரிமையாளர் பழனிச்சாமியை இன்று கைது செய்ததுடன், சேனல் அலுவலகத்திற்கும் சீல் வைத்தனர்.

News April 13, 2026

BREAKING: கோவையில் லோக்கல் TV-யில் ஓடிய ஜனநாயகன்!

image

நடிகரும், தவெக தலைவருமான விஜயின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ அண்மையில் இணையத்தில் கசிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் உள்ள ஒரு தனியார் உள்ளூர் தொலைக்காட்சியில், இப்படம் தெளிவான HD தரத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News April 13, 2026

பொள்ளாச்சி பெண்கள் மீது தாக்குதல்: விஜய் கண்டனம்!

image

பொள்ளாச்சியில் அனுமதியின்றி ஸ்டிக்கர் ஒட்டியதை தட்டிக்கேட்ட பெண்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். பெண்களை மிரட்டும் அராஜக போக்கை காவல்துறை ஒடுக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மக்கள் அச்சமின்றி வாக்களிக்க தேர்தல் ஆணையம் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டுமெனவும் X தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

News April 13, 2026

கோவையில் உள்ள பெற்றோர் கவனத்திற்கு!

image

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <>இந்த லிங்கை<<>> க்ளிக் செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். *தெரிந்த நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*

News April 13, 2026

கோவை: EB பில் அதிகமாக வருகிறதா?

image

கோவை மக்களே, உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா? இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு. இங்கு <>கிளிக்<<>> செய்து TNEB ‘பில் கால்குலேட்டர்லில் (Domestic) என்பதை தேர்ந்தெடுத்து, இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். பில் கூட வந்தா 94987 94987 எண்ணில் புகார் தெரிவியுங்க. (SHARE)

ELECTION SPECIAL: கோவை யாருக்கு?

image

அதிமுகவின் கோட்டையான கோவையில் இந்த முறை தேர்தல் களம் அனல் பறக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கில் திமுக சார்பில் செந்தில் பாலாஜி களமிறங்கியுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் எஸ்.பி. வேலுமணி கோவையில் தனது செல்வாக்கைத் தக்கவைக்கத் தீவிர வியூகம் வகுக்க, செந்தில் பாலாஜி அரசின் சாதனைகளை முன்வைத்து கோட்டையை தகர்க்க போராடுகிறார். இந்த பலப்பரீட்சையில் யார் கை ஓங்கும் என்பதை கமெண்ட் பண்ணுங்க!

News April 13, 2026

கோவை: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

கோவை மக்களே, ‘பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

error: Content is protected !!