India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோவை மக்களே, ‘பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

தமிழகத் தேர்தலுக்கு 10 நாட்களே உள்ள நிலையில், கோவையில் வரும் 18-ம் தேதி நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். கொடிசியா மைதானத்தில் நடைபெறும் இந்நிகழ்வில், அவர் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார். பிரதமரின் வருகையை முன்னிட்டு கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதுடன், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

கோவையில் முட்டை பொடிமாஸ் அளவு மற்றும் விலை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பார் சப்ளையர் சுந்தர்ராஜ் அடித்துக் கொல்லப்பட்டார். மது போதையில் இருந்த பிரபு, மனோஜ் ஆகிய இளைஞர்கள் சப்ளையரின் நெஞ்சில் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரையும் உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1. Indane (இண்டேன்): 75888 88824, HP Gas (ஹெச்பி): 92222 01122, Bharat Gas (பாரத்): 18002 24344. 2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ் அப்பில் ‘Hi’ என அனுப்பவும். 3. அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும். 4. புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும். இந்த அருமையான தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.