India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோவைப்புதூர் நான்காவது பட்டாலியன் பிரிவில் கமாண்டண்டாக எஸ்பி அந்தஸ்தில் செந்தில்குமார் பணிபுரிந்து வந்தார். அங்கு பயிற்சிக்கு வந்த பெண் காவலருக்கு செந்தில்குமார் பாலியல் தொந்தரவு அளித்த புகாரின் பேரில் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவரை கைது செய்தனர். இந்நிலையில் அவருக்கு உடந்தையாக இருந்த பெண் எஸ்ஐ புஷ்பா குமாரி விசாகா கமிட்டி பரிந்துரையின் பேரில் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

கோவை மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் இங்கு <

பொன்னாண்டம் பாளையம் பூளைக்காடு பகுதியை சேர்ந்த சம்பத்குமார் என்பவரது தோட்டத்தில் நேற்று முன்தினம் 32 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற கருமத்தம்பட்டி போலீசார் கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் தேர்தல் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை இன்று திறக்கப்பட்டது. பொதுமக்கள் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக 1800 425 0034 என்ற கட்டணமில்லா எண்ணிலும், 1950 என்ற உதவி எண்ணிலும் புகார் அளிக்கலாம்.

கோவை மாவட்டத்தில் இன்று (16.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.