Coimbatore

News March 17, 2026

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (16.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 16, 2026

தேர்தல் விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம்

image

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையொட்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தலைமையில் அரசியல் கட்சி பிரமுகர்களுடன் தேர்தல் விதிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திகேயன் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவையில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

கோவை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம்.<> Mparivahan என்ற<<>> அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News March 16, 2026

கோவை: தேர்தல் வந்தாச்சு-சீக்கிரம் CHECK பண்ணுங்க!

image

கோவை மக்களே; வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

News March 16, 2026

கோவை: தேர்வு கிடையாது – மத்திய அரசு வேலை

image

இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) காலியாக உள்ள 245 (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ITI படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் மார்ச் 18-ம் தேதிக்குள்<> இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 16, 2026

கோவை வாக்காளர் கவனத்திற்கு! முக்கிய அறிவிப்பு

image

சேலம் மக்களே தேர்தல் நெருங்கும் வேளையில், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருப்பதை உறுதி செய்வது அவசியம்.<>voters.eci.gov.in<<>> என்ற இணையதளத்தில் ‘Search in Electoral Roll’ பகுதிக்குச் சென்று, உங்கள் விவரங்களை உள்ளிட்டு எளிதாகச் சரிபார்க்கலாம். அங்கேயே உங்கள் டிஜிட்டல் Voter ID (e-EPIC) கார்டையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். உங்கள் ஜனநாயகக் கடமையை உறுதிப்படுத்த உடனே சரிபார்க்கவும்! ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!