India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மக்களே தேர்தல் நெருங்கும் வேளையில், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருப்பதை உறுதி செய்வது அவசியம்.<

பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார் (55) இவரது மனைவி மீனா (48) இருவரும் கடந்த 7-ம் தேதி நேபாளத்துக்கு ஆன்மீக சுற்றுலா சென்று இருந்தனர். நேற்று இரவு இவர்கள் சென்ற வேன் 400 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இதில் முத்துக்குமார், மீனா மற்றும் பொள்ளாச்சியை சேர்ந்த பாபு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியே ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதன் காரணமாக, கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது குறைகளை ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் மனுக்களாகச் சமர்ப்பிக்கலாம் என கலெக்டர் கிரியப்பனவர் அறிவிப்பு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதன் காரணமாக, கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது குறைகளை ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் மனுக்களாகச் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Sorry, no posts matched your criteria.