Coimbatore

News March 18, 2026

கோவையில் திமுக ஸ்டிக்கர் ஒட்டிய அண்டாக்கள் பறிமுதல்!

image

கோவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, கோவை உக்கடம் பகுதியில் உள்ள பழைய குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 90-க்கும் மேற்பட்ட அண்டாக்களை அதிகாரிகள் கைப்பற்றினர். ​தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட இவை தற்போது மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

News March 18, 2026

கோவை: தேர்தல் புகார் எண்கள் அறிவிப்பு

image

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநகரில் 1,775 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில், 46 இடங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. முறைகேடுகளைத் தடுக்க கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பணம், பரிசுப் பொருட்கள் விநியோகம் குறித்து பொதுமக்கள் 0422-2305758, 95000-82767 ​ஆகிய எண்களில் புகாரளிக்கலாம்.

News March 18, 2026

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (17.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன் தலைமறைவு

image

பொள்ளாச்சி ஆனைமலை அருகே கருத்து வேறுபாடு காரணமாக இரு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த ஸ்ரீசந்தோஷ்னிதேவியை, அவரது கணவர் கார்த்திக் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். குழந்தைகளைத் தருமாறு ஏற்பட்ட தகராறில், தேவியின் கைவிரல் துண்டானது. படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள கார்த்திக்கைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

News March 17, 2026

தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடைபெறுகிறது: அண்ணாமலை

image

கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அண்ணாமலை, கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தமிழகத்தில் காட்டாட்சி மற்றும் குடும்ப ஆட்சி நடைபெற்று வருவதாகக் கடுமையாகச் சாடினார். இந்தச் சூழலிலும் தொடர்ந்து பணியாற்றும் தொண்டர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். மேலும், மார்ச் 8-ம் தேதி மகளிர் தினக் கொண்டாட்டத்தின் போது, 72 வயது முதியவருக்கு நேர்ந்த துயரமான சம்பவம் குறித்தும் தனது உரையில் கவலையுடன் சுட்டிக்காட்டினார்.

News March 17, 2026

கோவை: சிலிண்டர் பதிவு செய்ய முக்கிய UPDATE !

image

கோவை மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, <>Aadhar FaceRD<<>> செயலி (அ) எந்த நிறுவனத்தின் சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களோ அதற்கான செயலியை டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே KYC-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து உதவுங்க.

error: Content is protected !!