News March 18, 2026
கோவை: தேர்தல் புகார் எண்கள் அறிவிப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநகரில் 1,775 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில், 46 இடங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. முறைகேடுகளைத் தடுக்க கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பணம், பரிசுப் பொருட்கள் விநியோகம் குறித்து பொதுமக்கள் 0422-2305758, 95000-82767 ஆகிய எண்களில் புகாரளிக்கலாம்.
Similar News
News April 20, 2026
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் கைது

கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக குனியமுத்தூர் காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது தகவலின் பெயரில் தகவல் கிடைத்த இடத்தில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்தனர் அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்துல் அஜீஸ் (25) மற்றும் ரெனின் (27) என்பவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.