News March 17, 2026
கோவை: தேர்தல் குறித்து புகாரா? CALL

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் தேர்தல் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை இன்று திறக்கப்பட்டது. பொதுமக்கள் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக 1800 425 0034 என்ற கட்டணமில்லா எண்ணிலும், 1950 என்ற உதவி எண்ணிலும் புகார் அளிக்கலாம்.
Similar News
News April 20, 2026
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் கைது

கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக குனியமுத்தூர் காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது தகவலின் பெயரில் தகவல் கிடைத்த இடத்தில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்தனர் அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்துல் அஜீஸ் (25) மற்றும் ரெனின் (27) என்பவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.