Coimbatore

News April 7, 2026

கோவை ரயில் பயணிகள் கவனத்திற்கு

image

கோவையில் ரயில் பயணிகள் வசதிக்காக எர்ணாகுளம் – முசாபர்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் (கோவை வழியாக) இயக்கப்படுகிறது. அதன்படி எர்ணாகுளத்தில் ஏப். 10, 17, 24 (வெள்ளி) இரவு 9:30-க்குப் புறப்பட்டு, திங்கள் காலை 7:30-க்கு முசாபர்பூர் சென்றடையும். மேலும், முசாபர்பூரில் ஏப். 13, 20, 27 (திங்கள்) இரவு 9:15-க்குப் புறப்பட்டு, வியாழன் காலை 10:45-க்கு எர்ணாகுளம் வந்தடையும். ஷேர் பண்ணுங்க.

BREAKING: கோவையில் செந்தில் பாலாஜி மனு ஏற்பு!

image

கோவை தெற்கு தொகுதியில் வேட்புமனு பரிசீலனை நிறைவடைந்தது. மொத்தம் 61 பேர் மனு செய்ததில், திமுகவின் செந்தில் பாலாஜி, அதிமுகவின் அம்மன் அர்ஜுனன் மற்றும் தவெக, நாதக வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. முறையான ஆவணங்கள் இல்லாத 18 சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதனால் முக்கிய கட்சிகளிடையே நேரடிப் போட்டி உறுதியாகி, தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

News April 7, 2026

இன்று முதல் 3 நாள்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

image

கேரள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட எல்லையிலிருந்து 5 கி.மீ. சுற்றளவிலுள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட மாவட்ட ஆட்சியர் பவன்குமார் உத்தரவிட்டுள்ளார். ஏப்ரல் 7 காலை 10 மணி முதல் ஏப்ரல் 9 நள்ளிரவு 12 மணி வரை இக்கடைகள் இயங்காது. விதிகளை மீறி மது விற்பனை செய்தாலோ அல்லது பதுக்கலில் ஈடுபட்டாலோ மதுவிலக்குச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

News April 7, 2026

கோவையில் இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். ▶️பான்கார்டு: NSDL ▶️வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in ▶️ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ ▶️பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணு

News April 7, 2026

கோவை: இனி ஆதார் திருத்தங்கள் EASY

image

கோவை மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அலைய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே <>இங்கே கிளிக்<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க

News April 7, 2026

கோவை தெற்கு: 18 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

image

கோவை தெற்கு தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 61 வேட்புமனுக்களில், பரிசீலனைக்குப் பிறகு 43 மனுக்கள் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டன. திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தவெக வேட்பாளர்களின் மனுக்கள் இதில் அடங்கும். 18 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் தேர்தல் அலுவலர்களிடம் விளக்கம் கோரி முறையிட்டதால் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

News April 7, 2026

கோவை: டிகிரி போதும்.. ரூ.66,000 சம்பளம்! APPLY NOW

image

கோவை மாவட்ட மக்களே.., மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் <>CLICK <<>>செய்து விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.66,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.27-ம் தேதியே கடைசி நாள் ஆகும். (வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க)

News April 7, 2026

கோவை: பஜ்ஜி, வடை பிரியர்கள் கவனத்திற்கு

image

கோவை மக்களே, சாலையோர கடைகள், ஹோட்டல்களில் பஜ்ஜி, போண்டா, வடை, சிக்கன் 65 போன்ற உணவு பலகாரங்களை செய்தித்தாளில் பொதுமக்கள் வாங்கி உண்ண வேண்டாம். அவ்வாறு செய்தித்தாள்களில் உணவு வழங்கும் கடைகள் மீது உணவு பாதுகாப்பு நியமன அலுவலரிடம் 9444042322 என்ற செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்அப் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ( நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க)

error: Content is protected !!