News April 7, 2026
இன்று முதல் 3 நாள்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

கேரள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட எல்லையிலிருந்து 5 கி.மீ. சுற்றளவிலுள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட மாவட்ட ஆட்சியர் பவன்குமார் உத்தரவிட்டுள்ளார். ஏப்ரல் 7 காலை 10 மணி முதல் ஏப்ரல் 9 நள்ளிரவு 12 மணி வரை இக்கடைகள் இயங்காது. விதிகளை மீறி மது விற்பனை செய்தாலோ அல்லது பதுக்கலில் ஈடுபட்டாலோ மதுவிலக்குச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் கைது

கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக குனியமுத்தூர் காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது தகவலின் பெயரில் தகவல் கிடைத்த இடத்தில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்தனர் அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்துல் அஜீஸ் (25) மற்றும் ரெனின் (27) என்பவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.