Coimbatore

News April 8, 2026

கோவை மக்களே வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

image

கோவை மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News April 8, 2026

கோவை: தாசில்தார் லஞ்சம் கேட்டால் என்ன செய்யலாம்?

image

கோவை மக்களே, சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், 04222449550 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

News April 8, 2026

கோவை: உங்க PHONE-ல் இந்த எண்கள் இருக்கிறதா?

image

கோவை, உங்கள் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகார்களை தெரிவிக்கலாம்.
1. கோவை (வடக்கு) – 0422-2217831
2. கோவை (தெற்கு) – 0422-2214225
3. கோவை (கிழக்கு) – 0422-2214225
4. கோவை (மத்தி) –0422-2214225
5. கோவை(மேற்கு) –0422-2217831
6. மேட்டுப்பாளையம் – 04254-222153
7. பொள்ளாச்சி – 04259-226625
8. வால்பாறை – 04253-222305
(SHARE)

News April 8, 2026

கோவை: GH-ல் இவை எல்லாம் இலவசம்! தெரிஞ்சுக்கோங்க

image

கோவை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்.
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ். இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 0422-2220351 தெரிவியுங்க. (Share பண்ணுங்க)

News April 8, 2026

மருதமலைக்கு போறீங்களா? முக்கிய அறிவிப்பு

image

தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14 அன்று, மருதமலை முருகன் கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், கூட்ட நெரிசலைத் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் மலைப்பாதையில் நடந்தோ அல்லது கோயில் நிர்வாகம் இயக்கும் சிறப்பு பேருந்துகள் மூலமாகவோ மட்டுமே மலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 8, 2026

கோவை வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

image

கோடை விடுமுறை கூட்ட நெரிசலை தவிர்க்க எர்ணாகுளம் – முசாபர்பூர் இடையே கோவை வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் (06085/06086) இயக்கப்பட உள்ளன. எர்ணாகுளத்தில் இருந்து ஏப்ரல் 10, 17, 24 ஆகிய தேதிகளிலும், முசாபர்பூரில் இருந்து ஏப்ரல் 13, 20, 27 ஆகிய தேதிகளிலும் இந்த ரயில்கள் புறப்படும். கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை மற்றும் காட்படி வழியாக செல்லும்.

error: Content is protected !!