India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1) இந்தியன் வங்கியில் காலியிடங்கள்: 350
2) சம்பளம்: ₹48,480-₹1,05,280 வரை
3) கல்வி தகுதி: Any Degree
4) வயது: 22 முதல் 45 வயது வரை
5) தேர்வு முறை: Shortlisting / Written Test / Interview
6) விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.04.2026
7) <
8) நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க

கோவை மக்களே ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் இந்த<

சூலூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மணியன்-சரஸ்வதி தம்பதியினர். இவர்கள் நேற்று சூலூர் நொய்யல் பாலம் அருகே சென்ற போது அவ்வழியாக வந்த லாரி அவர்கள் மீது மோதியதில் சரஸ்வதி நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது, லாரியின் சக்கரத்தில் சிக்கி சரஸ்வதி தலை நசுங்கி பலியானார். மணியன் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பினார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கோவை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம். ▶️ திருச்சி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0422-2200009 ▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free: 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

கோவை மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Sorry, no posts matched your criteria.