India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோவை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1. விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

மேட்டுப்பாளையம் அருகே தண்டவாள விரிவாக்கப் பணியின்போது ஜேசிபி மோதியதில் ராமகிருஷ்ணன் (45) என்பவர் உயிரிழந்தார். மதுபோதையில் இருந்த அவர், நேற்று இரவு காட்டூர் ரயில்வே தண்டவாளம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக பணியில் இருந்த வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரள மாநில சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்.9, 2026 அன்று நடைபெற உள்ளது. இதையொட்டி, கோவை மாவட்டத்தின் கேரள எல்லைப் பகுதிகளிலிருந்து 5 கி.மீ. சுற்றளவிற்குள் அமைந்துள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் ஆகியவற்றை மூட கலெக்டர் பவன்குமார் உத்தரவிட்டுள்ளார். விதியை மீறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 488 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இன்று ஒரே நாளில் மட்டும் 274 மனுக்கள் பெறப்பட்டன. மார்ச் 30 முதல் ஏப்ரல் 4 வரை பல்வேறு கட்டங்களாக மனுக்கள் பெறப்பட்ட நிலையில், இன்றுடன் அவகாசம் முடிந்து மனுக்கள் பரிசீலனை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவை மாவட்டத்தில் இன்று (06.04.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Sorry, no posts matched your criteria.