India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பட்டினப்பாக்கம், நொச்சிகுப்பத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் (42). மீனவர். சக மீனவர்களுடன் நேற்று, பட்டினம்பாக்கம் கடலில், படகில் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கடலில் விழுந்தார். அங்கு, மீன் பிடிப்பதற்காக ஏற்கனவே வீசப்பட்ட வலையில் சிக்கினார். இதனால் நீந்த முடியாமல், மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார். புகாரின் பேரில் மயிலாப்பூர் போலீசார் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.

சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பால இறக்கத்தில் நேற்று தாய் கோமதியோடு சைக்கிளில் சென்ற போது பின்னால் வந்த யமஹா பைக் மோதியதில் 7 சிறுவன் தேவராஜன் துடிதுடித்து உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய தனியார் நிறுவன துணை மேலாளர் சைதாப்பேட்டையை சேர்ந்த சரவணன்( 29) என்பவரை கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் கைது செய்தனர். தாய் கண்முன்னே மகன் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குபதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 15ஆம் தேதி முதல் நேற்று வரை, பொது மற்றும் தனியார் இடங்களில் இருந்த 27ஆயிரத்து 308 இடங்களில் சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளது.

Sorry, no posts matched your criteria.